உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும் சேவைக்கு பணியாகும் ஆளுமைக்கு பணியாகும் அனைத்துக்கும் பணியாகும் பணியின்றி ஜகமில்லை பணியின்றி நலமில்லை பணியின்றி உணவில்லை பணியின்றிப் பலனில்லை பணியாலே ஜெயமுண்டு பணியாலே சிறப்புண்டு பணிகண்டு பயமுண்டு பணியின்றி எதுவுண்டு ? நிலமடந்தை பணியாலே நிறைந்திடும் வளங்களே வான்மகளின் பணியாலே வளர்ச்சியுறும் இயற்கையே பணி பணிக்காகவோர் கவிதை படைத்திடுமோர் பணி பாரினிலே பலபணிகள் பாவினிலே ஒலிக்கிறது