உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு ஆக்கம் 165 திமிர் தனக்கு என்று ஓர் அந்தஸ்து தான் செய்வது தான் சரி ! பிழை என்றாலும் அதனால் என்ன ? மற்றவரில் குற்றம் காட்டி தன்னிலையில் மேன்மை! கடைந்து எடுத்த மூட தனம் காட்டும் அந்த சிறு புத்தியை திமிர் என்று சொல்லாமா?! க.குமரன் யேர்மனி