அபிராமியின் அன்புத்தாயார்..!
மூத்தபெற்ரோர் ஆசியுடன், அன்புக்கணவர் மகன்மார் மக்கள் அபிராமியுடன், உறவினர் ஊரவர் நண்பர்கள், இவர்களோடு நேசமிகு உறவு சிவதர்சினி ராகவன் குடும்பம், பாமுகம் சொந்தங்களையும் இணைத்து, வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றனர்…! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெசி அவர்களே..!!!
இணைப்பு:- இந்த மகிழ்வுநாளை, பாமுகம் ஆதரவுக்கரம் இணைத்து வானலை எடுத்து வருகின்றார்,, சிவதர்சினி ராகவன் அவர்கள்.
- 31/10/2022
Dear Jesy Manivanan
Wish Your Happy Birth Day
May God Bless You
இனிய பிறந்தநால் வாள்த்துக்கள் Habisha
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெசி மணிவண்ணன். வாழ்க
பல்லாண்டு வளமோடு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🤩🥳💕
எல்லோருக்கும் மிக்க நன்றிகள் அன்புடன் ஜெசி 🙏💐🎉
எல்லோருக்கும் மிக்க நன்றிகள் 🙏💐🎉
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த புதிய அகவையில் , புதிய சந்தோசங்கள் இணைந்து அவைகள் சுகநலங்களாக மாறி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் …மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெசி ….
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜேசி அன்ரி❣️❣️🎂🎂🎉🎉🎉🎊🎈🎁
வாழிய பல்லாண்டு ஜெசி
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெசி. நீங்கள் நினைக்கும் எண்ணங்கள் யாவும் என்றும் மகிழ்வாக நிறைவேறி சுகபலத்துடன்வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
பல்லாண்டு.