உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

கவிதை இலக்கம் (1) சந்தம் சிந்தும் கவி, நட்பு : நல்லநண்பன் > உதவி என்று வரும் நண்பனுக்கு உயிர்கொடுப்பது அல்ல நட்பு ! உதவிஎன்ற வார்த்தையை அவன்உபயோகமடுத்தாமல் இருக்கவைப்பதே நட்பு,,,,,,! பணம் வசதிபார்த்து வருவதுஅல்ல, நட்பு...!! ஆழமான உள்ளத்தில்இருந்துவருவதுதான் நட்பு...! கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைப்பது அல்லா நட்பு,,,,! திரும்பவும் தன்நண்பனின் கண்ணில்,இருந்து கண்ணீரை வரவிடாமல் காற்பதுதான் நட்பு,..!