உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeyam

Jeyam

இது பத்தும் செய்யும் துட்டு இருந்தால் உறவுகள் வந்து கூடும் கெட்டு இழந்தால் ஒட்டாது விலகி ஓடும் பணத்தாசை பிடித்த பேராசைக்காரரின் உலகமிது தினம்தினமாய் இதையடைய நடக்குமாம் கலகமது  உயிருள்ள உறவா உயிரற்ற பணமா புவியிலே காசை விரும்பாத மனமா சொந்தமும் பந்தமும் சொத்துள்ள வரையில்  சொத்தின்றிப் போனால் தனியாகத் தரையில்  வாழ்க்கை முழுவதும் இதற்காகவே ஓட்டம் வீழும் வரைக்கும் இதையடைந்திடவே நாட்டம்  கட்டுக்கட்டாய் இருக்கையிலே உறவுகள் துதிக்கும்  கெட்டுவிட்டால் வாழ்க்கையிலே  விழும்நிழலும் மிதிக்கும்  ஜெயம் 14-02-2022