உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

K.Kumaran

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 162 இரண்டு சுண்டு அரிசி அன்றைக்கு அளந்தது அவ்வளவும் தான் இரண்டு சுண்டு அரிசி ஏழு பேர் போஜனம் மாங்காய் கறியுடன் அளந்து பரிமாற மறு முறை தங்கை கேட்தற்கு கோபம் வந்தது! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் அதட்டி மறுதலித்தாலும் உள் நேருடல் நியாயமான பசிக்கு கோபம் கொண்டோமே எங்கே தவறு இல்லாமையை இல்லாமல் செய்வது தானே தீர்வு ! தீர்வு காண வெளி நாடு போவோமா ? க.குமரன் யேர்மனி