உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

சமூகமே... சீர்கொண்ட ஒர்முகமாய் செதுக்கலிடும் பண்பாடும் செப்பனிடும் வாழ்வியலும் பார் போற்றும் விழுமியமும் ஒன்றிக்கும் பூந்தோட்டம் ஒற்றுமையின் வேரோட்டம் சமூகமெனும் சங்கமத்தில் சஞ்சரிக்கும் மனிதமே சாதனைப் பேரேடு சரித்திர வரலாறு. மிக்க நன்றி