உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

K.Kumaran

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 160 கடல் கரை வந்து கடல் போகும் அலை மோதி அது மேவி செவி ஓசை தனை தாவும் நிலையாய் நின்று நிதமும் மறையும் நீல வானமும் கரு மேகமாகும் மாயம் என்ன மந்திரமோ சொல்ல ஓடிவா கடலலையே க.குமரன் யேர்மனி