உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.01.2022 ஆங்கிலப் புத்தாண்டே வருக கவி ஆக்கம்-48 ஆயிரம் அர்த்தம் கூடி ஆனந்தம் நாடி பிறந்த ஆங்கிலப் புத்தாண்டே வருக புத்தொழி தருக கடந்த காலம் போலில்லாது காலத்தின் கோல அலைகள் தாவிடும் நோய்கள் காவிடும் கிருமிகள் அழித்திடு சிறுவர் சிறுமியரில் பற்றிடு சுற்றஞ் சூழ கூடிக் குலாவி சிரித்து மகிழ சீக்கிரம் சுதந்திரம் தந்திடு தேடிய அறிவை கூடியழித்த விஞ்ஞானம் கோடி கொடுப்பினும் போன உயிர் மீண்டிடுமோ? இவ் வருடமாவது நல் ஒளி தந்து பல்வழி காட்டிடு.