இராசையா கெளரிபாலஇராசையா கெளரிபாலபாமுகப் பூக்கள் மலந்ததே பாவையின் உழைப்புடன் தேனாக இருபது கவிகாள் தேடிய முத்தாக ஒன்றித்து கூடியதோ கனவு மெய்ப்பட்ட நாளில் வாழ்த்துகள் கோடி வாழ்க வாழ்க வாழ்கவே.