உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பொன்.தர்மா

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். ******** பாமுகப் பூக்கள் ****** பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள். பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள். தெவிட்டாத தீம் தமிழில், உருவான பாக்கள். தேன் சொட்டும் இதழ்களாக , மலர்ந்த அந்தப் பூக்கள். ** வாழ்த்துக்கள்** பாமுகப் பூக்கள். பாவை அண்ணா. அதிபர் அவர்களே. பொன்.தர்மா