உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம்-19.01.2022 புதன் கவி இலக்கம்-1444 கலக்கல் தாயகத்தில் கிணற்று சேற்றை கலக்கி இறைத்து துப்பரவாக்கி தெளிந்த தண்ணீ்ர எடுப்பர் பாலில் தண்ணீரை கலக்கி விற்பனை செய்வதில் லாபம் பெறுவர் மதுவில் வேறு பானம் கலக்கி குடித்து மகிழ்ந்து குடித்து கும்மாளம் போடுவர் பள்ளி ஆய்வு கூடத்தில் மாணவர்கள் இரசாயனம் கலக்கி ஆய்வில் படிப்பர் கலப்படம் இல்லாத பொருட்களாக தாயப் பாலும் முட்டையும் என அறிந்தேன் கோப்பிக்குள் பால் சீனி போட்டு கலக்கி குடித்தால் உடம்பில் உற்சாகம் ஏற்படும் பாமுகத்தில் இளையோர் பல நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஒரு கலக்கல் செய்வது அதிசயமாக அற்புதமாக பார்க்கிறோமே