உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“எல்லாளன்”

“எல்லாளன்”

“கலைந்து போன காதல்”________________________ காற்றலையில் ஊற்றெடுத்து கண் இமையில் நீர் கோர்த்து கனக்கின்ற நின் காதல் நினைவு காலத்தால் கரைந்து போன கனவு. *நேற்றுப்போல் மனப்பதிவில் நிற்கிறதோர் மழைப்பொழுதில் நின்னை ஒரு பயணத்தில் கண்டு நெஞ்சத்தில் காதல் மூண்டு கொண்டு *கடிதம் ஒன்று கைமாறி சேர காதல் சேதி பெற்றோர்க்கு போக கடுகதியில் மெளனத்தை சுமந்து காதனை நீ கருக்கினையே பயந்து *காதலது காய்ந்துலர்ந்து போக காதல்கணை ரதி ஒருத்தி வீச ஓயாத அன்பில் என்னை உருக்கி உட்கார்ந்தாள் இதயத்தில் ஒருத்தி. *எதிர்பெதற்கும் அஞ்சாச நெஞ்சம் எமக்குள்ளே கண்டோம் மண மஞ்சம் தகர்க்க வல்ல எதிர்ப் உறுதி வேணும் தன்மை கொண்டு காதலினை பேணும்