உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

genga stanley

genga stanley

இலக்கு கொக்குக்கு பெரிய மீன் கிடைக்கவேண்டும் என்ற இலக்கு ஊக்கத்தால் மாணவன் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு. ஆக்கங்கள் அழக்காகப் புனைந்து அதில் வெற்றி பெறும் இலக்கு தேக்கிய எண்ணங்கள் திடமாக வெளிவிடும் இலக்கு. தமிழர்கள் ஒற்றுமையாக ஒருங்கினைவது ஒரு இலக்கு தமிழ் எழுத்தே எங்கும் கானுதலும் ஒரு இலக்கு நாட்டு மக்களுக்கு உதவி செய்யும் இலக்கு கேட்டு கேட்டு அலுத்துவிட்டது மீட்டுப் பெறும் இலக்கு போட்ட விதை முளைத்து பெருவிருட்சமாகுமா என்ற இலக்கு தேச மக்கள் எல்லாம் தேசியத்துடன் வாழலாம் என இலக்கு இலக்குகள் ஆயிரம் இருக்கும் ஆனால் நேர்மை ,நீதி விலகா இலக்கை அடைதல் வேண்டும் நன்றியுடன் கெங்கா ஸ்ரான்லி