உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கற்றலின் படியே காசினி உயர்வு

கற்றலின் படியே காசினி உயர்வு

தங்கசாமி தவக்குமார் கற்றலின் நாம் காணும் பெறு காலத்தால் என்றும் நிலைத்திடும் சொத்து கடலென பரந்த கற்றலை கையினில் எடுப்பதே சிறப்பு பள்ளியும் பட்டறிவும் கற்றலின் படிகள் அதன்படி நடத்தலே உயர்வுக்கு வழிச்சொல் கற்றோரை கற்றோரே காமுறுவர் அதுவே பெற்ரோரை மகிழ்விக்கும் மயில் கல் எடுத்தாலும் கற்றலை கொடுத்தாலும் கற்றலை காசினியில் நாம் உயர்வாதே மெய்ச்சொல்!!!