உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நம் வாழ்வின் வேர்கள் 96

நம் வாழ்வின் வேர்கள் 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-10-2026 தாயின் மடியும் தந்தையின் பாசமும் உறவுகளின் அரவணைப்பும் நம் வாழ்வின் வேர்கள் உயர உயரப் பறக்க ஊர்க்குருவியும் பருந்தாவது போல் கண்ணுக்குத் தெரியா அன்புகளும் கடந்து வந்த பாதைகளும்... கற்றுத் தந்த பாடங்களே நம்மைத் தாங்கும் வேர்கள் காலம் என்னும் புயல் கிளைகளை அசைத்தாலும் வாழ்வு என்னும் மரத்தின் வேர்களைப் பற்றி நின்று மீண்டும் துளிர்விடுவோம் நம் வாழ்வின் வேர்களோடு.