உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசை தேடும் திருப்பங்கள்...

திசை தேடும் திருப்பங்கள்...

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில் ஒளியான மாவீரம் உலகியல் நடப்புகள் ஏராளம் உணர்விலே எரியுது பலகோலம் அழிவியல் நோக்கிய புதுவேகம் அர்த்தங்கள் சுமப்பின் வாழ்வாகும் கனவுகள் மெய்படும் புதுத்திருப்பம் கடினத்தின் முயற்சியே கலிகாலம் எத்தனம் ஏற்றிடும் தீபத்தில் என்றுமே பிரகாச ஒளிக்கோலம் கடந்தவை நடந்தவை அனுபவமாய் கற்பவை அனுதினப் பட்டறிவாய் தீட்டிடும் புத்தியே கூர்மைபடும் திசையெங்கும் ஒளியாகி மிளிர்வாகும். நன்றி