உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மொழியே முகவரி

மொழியே முகவரி

வஜிதா முஹம்மட் தாயின் கருவில் அறிமுகமாகி என்சிந்தையின் ௨௫வில் முகவரியாகி தலைமுறை இணை பாலமாகி பண்பாடு விழிமிய துடுப்பாகும் நாடுதேடி ஓடிவந்த பாதையிலும் சுயதேடலின் சுயத்தை தொலைத்திடாமல் ௨ழைப்பின் செதுக்களில் முகவரி ௨லகவரைபடத்தில் தேடவைக்கும் திண்ணைவைத்த வீடுகளும் திகட்டா வி௫ந்தோம்பல் நிகழ்வுகளும் சேலை தாவணி சாரன்கட்டிய அழகுகளும் வீரபண்பாட்டு விளையாட்டுக்களும் எம் மொழியே முகவரியாகும்