உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எதுவும் உனக்கு இல்லை

எதுவும் உனக்கு இல்லை

கவிதை 816 என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை மாளிகை காட்டினாய் கோட்டை காட்டினாய் கதவின் சாவி ஒருநாள் கைமாறியது வியர்வையை விதைத்து அறுவடைசெய்த பணம் இன்னொருவன் எண்ணுகின்றான் உன் வீட்டில் இன்னொருவன் வாழுக்கின்றான் உன் நிலம் எங்கே,உன் பொருட்கள் எங்கே உன் சொத்து எங்கே உன் பொக்கிஷம் எங்கே எனது எனது என்று மார்தட்டிவிட்டு இன்று சுவரில் தூசுதட்டா படமாக காட்சியளிக்கின்றாயே பிறரை அனுபவிக்க விட்டுவிட்டு ஜெயம் 10-09-2026