உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அலங்கார நல்லூரா!!

அலங்கார நல்லூரா!!

நகுலா சிவநாதன் அலங்கார நல்லூரா! நல்லூர் முருகனே செவ்வேள் அழகனே! வல்ல எழில் வடிவ மயிலோனே! சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச் சோதியிவன் சுந்தர எழிலழகன் எங்கள் முருகன் இன்பம் தந்த இருபத்தைந்து திருவிழாக்கள் இதயத்தை குளிர்வித்த இன்னெழில் விழாக்கள் அழகன் முருகனின் அலங்கார உருவமும் அற்புதத் தேரும் அடியார்கள் மனங்களில் அருள் பாலித்த கணங்களாகின உள்ளன்பு கொண்டு வெள்ளமென திரண்ட வேரான மக்களைக் காக்க எழுந்த கந்தா போற்றி போற்றி நகுலா சிவநாதன்1873