உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உருண்டோடும் நாளே!!

உருண்டோடும் நாளே!!

உருண்டோடும் நாளே 778 இரண்டு வாரங்கள் வேகமாக சென்றதே இன்ப துன்பமும் இரண்டறக் கலந்தே நல்லூர் முருகனின் கார்த்திகை உற்சவம் பார்க்க கிடைத்ததும் மாவிளக்கு உண்டதும் வசந்த மண்டபம் பூசை பார்த்ததும் முருகன் பவனிவந்த காட்சியின் சிறப்பும் ஆலய நாற்புறமும் ஆரவாரமாய் கூட்டம் கடைகள் எல்லாமே நெரிசலில் ஒருபுறம் முருகனின் தரிசனம் கிடைத்ததும் மகிழ்வே முட்டி மோதாமல் பார்த்ததும்.சிறப்பே செல்வி நித்தியானந்தன்