உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை வெட்டியே மழையைச் சாய்த்தனர் சூழலை மாசடையவைத்தே நோயை வேண்டினர் இறைக்கும் பணத்தில் இலாபம் உண்டா விழிப்பது மாந்தர் வியப்பது உலகம் சரியென நினைக்கும் போதிலே என்னாளும் துயரெனச் செய்திகள் துரிதமாகவே கிடைக்கும் வழியறியாத மூடர்கள் வாழ்வை எண்ணியபோதில் வலுச்சேர்க்கும் முயற்சி உருவாகுமா பாரிலே சிவரூபன் சர்வேஸ்வரி