உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!

வியாழன் கவி-2383!! ஆட்டிப் படைக்கும் ஆளுமை தான் இங்கே அள்ளி இறைக்குறார் நீரிலும் எளிதாய் துள்ளி எழுந்து குளிர் நீராடி உழைத்ததை அள்ளி இறைப்பது தான் ஆகுமா இவ் வையத்தில்.. கோடியில் புரளும் நம் தேசத்து உறவுகள் வாடி வதங்காது வசந்தம் கூடியே வாழ்ந்திட ஆலயம் எங்கணும் ஆடம்பரம் பக்தியாம்.. இருப்பவர் இரக்கத்தில் இல்லாமை ஒழிக்க அளித்த பணமோ சில நாரதர் பைகளில் பசியும் தீரா பாவ மனிதர் பூமியில் -இவர் உண்டி நிறையவில்லை-பலர் உண்டியல் நிறைந்ததையா விழிப்பதெப்போ நம் வையம்?!! சிவதர்சனி இராகவன் 3/9/2026