உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

வஜிதா முஹம்மட் இழந்து தவிக்குது மனிதம் இறைக்கும் பணத்தால் அநீதம் அநீதம் கண்டும் நீதி அழிந்து போகுது அமைதி பணத்தின் பின்னே ஓடும்௨லகு குணத்தை தொலைக்குது மனிதம் போராசையால் மடியுது புனிதம் விடியலைத் த௫மா பணத்தால் ௨லகு