உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“தாயுள்ளம்”

“தாயுள்ளம்”

நேவிஸ் பிலிப் கவி இல(647 தாய்முகம் பாராதோர் தரணியில் பலர் இருக்க அன்னை தெரேசாவைத் தெரியாதோர் உலகில் யாருமில்லை தன்நலம் அறியா உள்ளம் தரணியில் எல்லோர்க்கும் வாயப்பதில்லை இறையன்பு பிறரன்பு இரண்டையும் ஒன்றாய் பாரத்த உன்னதம் இதுவே அன்னை வாழ்வின் மகத்துவம் அன்பு என்பது பாரிய செயலகளில்அல்ல சின்ன சின்ன நிகழ்வுகளில்அவை மின்னிட வேண்டும் துளியளவு அன்போடு செய்யும் கடலளவு பணியை விட கடலளவு அன்போடு செய்யும் துளி அளவு பணியே சிறந்தது: நன்றி