உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே!

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின் மலர்வில் அன்பிருக்கும் நன்றே துளிர்க்கும் உணர்விருக்கும் இதயம் ஒன்றாய் பயணிக்கும் இடர்கள் வந்தால் களைந்தும் விடும் படிக்க பிடிக்கும் நூலாக பழகப் பிடிக்கும் நல்நட்பு பண்புடை நட்பே என்புடை உயிருக்கு என்றும் ஏற்றம் தருவதாம் நகுலா சிவநாதன் 1866