உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே

நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும் தோழமையில் உசிராக நடைகொண்டு நாடொப்ப நேசமது நாளும் தொடர்ந்துகொண்டு நட்பென்றாலே என்றும் நயமாக இருந்துகொண்டு சாற்றும் திருவிளக்காய் ஒளியும் வீசிக்கொண்டு ஆற்றலும் தூண்டும் நட்பென்ற பேர்கொண்டு விலகாத தொடர்பு விரும்பியே சென்றுகொண்டு இனிமையான உறவாய் என்றும் நின்றுகொண்டு தாங்கும் தோளாய் தோள்கொடுக்கும் தோழமைகொண்டு துரோகமின்றியே விசுவாசம் பெருகிடவே வாழ்தலே சிவரூபன் சர்வேஸ்வரி