உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நட்பென்றாலே

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர் பலரில் கூட இருந்து குழி பறிக்கும் சிலரை விலக்கி மனதிலே தெய்வமாய் நிலைப்பவரே முகந் தெரியா உறவானாலும் அகங் குளிர ஆபத்தில் தனது குருதியை மெழுகாக்குபவரே எல்லையே இல்லா இவ்வன்பு தொல்லை இல்லாது பழகும் தூய்மை , விட்டுகொடுக்கும் தன்மை என்றும் நிலைக்கும் நட்பென்றாலே இதுவன்றோ .