உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை அறியாது அழிவதும் உடைப்பு பலரின் வாழ்வில் நட்பே கெடுதி பந்தம் பாசம் பறிபோகும் உறுதி பணமே பலமே என்றாகும் இறுதி படைத்தவர் படியே கிடைப்பது அறுதி நட்பு போர்வையில் நடிப்பது வேடம் நல்லது கெட்டது நல்உணர் பாடம் நட்பு என்றாலே நடுங்குது தேகம் நாளும் நமக்கு செய்வதும் துரோகம்