உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நிழல் தேடும் வேளை....!

நிழல் தேடும் வேளை....!

நிழல் தேடும் வேளை உச்சி வெயில் கணகணக்க உச்சம் தொடும் வெப்பமே! பச்சை மரம் இலை விரிக்க பக்கத்துணையாகும் நிழலே! நிழல் தேடும் வெளையிது நிஐமான உண்மையிது தணலாக வெப்பமும் தாக்குது தடல் புடலாய் நீர்நிலை தேடுது! உறவுகள் வெப்பத்தால் துடிக்கிறார் உணர்வுகள் உறுதியை இளக்குது கனலாய் எறிக்குது வெப்பமும் கானலாய் காட்டுது காலமும்! நிழல் தேடும் மனமும் நிஐம் காணும் வாழ்விலே! தணல்போல வெயிலும் தணியாத புவிமேலே! நகுலா சிவநாதன் 1861