உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கொழுத்தும் வெம்மை

கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ வந்து போகும் இயற்கையின் புரட்சி அதில் நோகுது உடல் உணர்ச்சி கோடை என்றால் நினைவில் வசந்தத்யின் ஆட்சி சாடை மாடையாய் காட்டுது நோயின் தீவிர எழுச்சி பள்ளிகள் சில விடுமுறை அறிவிப்பு ஆங்காங்கு வாழட்டும் மானிடம் வழிவிடு வெம்மையே ஏனிந்த பழி வாங்கும் உணர்ச்சி சிவதர்சனி இரா 25/6/2026