உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

கவிதை 805 உடலை வளைத்தாலே வலிமை பெறும் உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும் ஆசனம் ஒவ்வொன்றும் ஓர் அரிய கலை யோகாசனம் ஆரோக்கியத்தின் உச்ச நிலை அவசர உலகில் இயந்திரகதியில் வேகம் அவசியம் நிம்மதி அதைத்தருவது யோகம் கவலைகள் தீர்க்கும் அருமருந்தும் இதுவே நோய்களற்ற நலவாழ்வை தருவதும் அதுவே உடலையும் உள்ளத்தையும் இணைத்திடும் பாலம் உயிரும் உறுதிகொள்ள ஆயுளும் நீளும் மூச்சையே இசைத்து மனதை வெல்லலாம் யோகப் பயிற்சியால் வாழ்வை வெல்லலாம் ஜெயம் 18-06-2026