உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தம் ஒரு வரவு

வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன் வசந்தம் ஒரு வரவு வசந்தம் ஒரு வண்ணம் வாழ்வே புதுவெண்ணம் சுகந்தம் தருமே சுகம் சுடராய் எரியும் கதிரினொளி தென்றல் தவழும் இன்பம் தேனாய் இருக்கும் குருவிரீங்காரம் மன்றம் மகிழும் மலர்கள் மனிதா இதை நீ உணர் மலர்கள் மலரும் பாதை மகிழ்வே துளிர்க்கும் மனதும் புலரும் எங்கள் புதுவாழ்வும் புதுமை படைக்கும் புதுக்கனவாய் வசந்தம் சொல்வது வரவு வாழ்ந்து மடிவது இயற்கை சுகந்தம் தந்திடும்காலம் துணிவாய் அனுபவி தினமும் நகுலா சிவநாதன் 1857