உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முயற்சியே பலம் முனைப்பே திடம்

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும் தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான் பாதைகள் முடிவும் தெரியும் முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும் இதையே சொல்லுது கதையாம் ஆமையும் முயலும் தோல்வி வந்து துவள வைக்கும் தொடரட்டும் பயணம் முயற்சியின் வியர்வையிலேதான் துளிர்கின்றது உயற்சியின் விருட்சம் வீழ்ந்தாலும் முனைப்புடன் எழுந்தால் சோதனையும் வேதனையும் சாதனைகளாகும்