உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கனவுப் பயணம் 761 07.05.2026

கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன் கனவுப் பயணம் அகமதில் நிறைவு கண்டு ஆனந்தமாய் சுற்றி வந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து ஆச்சரிய பயணமாய் நிறைவு நாளும் வாரமும் மாதமாகி நல்லவை கெட்டவை சேர்வாகி நானும்துணையோடு இணைவாகி நல்பொழுதுவிடியலும் வரவாகி சொந்தம் புடைசூழ பயணமாய் சொக்கமே என்றுமே மகிழ்வாய் உறக்கம் கலைந்து விழித்தபோது சொப்பனபயணமாய் இருந்ததே