உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பண்படுமோ பண்பாடு 90

பண்படுமோ பண்பாடு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-04-2026 அன்பே அறமென எம் முன்னோர் முன்பே முழுவதும் வழி நடந்தார்! என்பேன் எம்மினத்தின் அவலமிதை இன்பம் இனிவரும் காலம் எப்போ? தொழில்நுட்ப உலகில் தொலைந்து நாம் - இன்று தொழில் அற்றுத் திரிவது சரிதானோ? தொலைபேசி இலவசம் என்பதனாலோ எம்- உறவுகளை தொலைத்து விட்டோம் வெகு தூரம் கலாச்சார உடை அணிந்து விட்டு கலவரம் செய்வது நீதியல்ல பிறர்வலி கண்டு உருகும் கண்ணீரில் அறம் நிலைக்குமானால், பண்படுமே பண்பாடு.