உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரமாகும் வாய்ப்புகளே 2160 ஜெயா நடேசன்

வரமாகும் வாய்ப்புகளே 2160 ஜெயா நடேசன்

புலம் பெயர் வாழ்விலே எம் தமிழ் உறவுகள் பன்னாட்டு நாடுகளில் வாழும் நிலையினிலே புதுமையாக பூத்து மணம் பரப்பும் லண்டன் தமிழ் வானொலி இணையம் இளையோர் பெரியோர் உறவுகள் தமிழ் மொழியாய் அறிவை பெற்றிட நல்ல இணையமாக பாமுகம் மலர்ந்தாய் ஆண்டுகள் பல கடந்து வந்தாய் ஆயிரம் உறவுகளை இணைத்தாய் நற்சிந்தனை கவிதை இலக்கியம் சிறுவர்கள் நிகழ்வு அழகிய மலர்கள் அறிவுக் களஞ்சியம் ஆசா விளையாட்டு பொங்கும் தமிழாக படிக்க வைத்தாய் சொக்க வைக்கும் படைப்பாளிகள் உருவாக்க உயர வளர்த்து விட்டாய் வரமாகும் வாய்ப்புகள் பெற்றோம்