உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தீயநட்பு

தீயநட்பு

இல 78 தலைப்பு= தீயநட்பு நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே தமது பயன் கருதி நட்பை பெற்பவர்கள் இவர்கள் பொய் கலந்த அன்புடன் போலியாக சிரித்து உரையாடுபவர்கள் இவர்கள் பேசுவது ஒன்றாகவும் செய்யும் செயல் ஒன்றாக இருக்கும் நம்மோடு எருக்கையில் நம்மைப் புகழ்ந்தும் நாம் இல்லாத இடத்தில் நம்மை இகழ்பவர்கள் போர்க்களத்தில் வீரனை வீழ்த்திச் செல்லும் குதிரையும் இவர்களும் ஒன்றே அபி அபிஷா