உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" உழவும் தமிழும் "

" உழவும் தமிழும் "

ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026 தமிழர்களின் பண்பாடு உழவு தமிழர்களின் உயிர்மொழிதமிழ் தமிழும் உழவும் உயிரின் இருகண்கள் முன்தோன்றிய மூத்தமொழி தமிழ் மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு ! ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ் அவன் ஆர்வக் கைகளால் அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில் தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம் உழவிற்கு அடித்தளமாம் நிலம் உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் ! உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு உழவன் இல்லாத உலகம் இருளும் உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும் உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே உயிர்பெற்றோம் நாம் உழவாலே ! https://www.youtube.com/watch?v=F1TeQK6_S-U