உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆசிரியர்

ஆசிரியர்

இல 70 தலைப்பு = ஆசிரியர் அறிவை புகட்டி ஆவலோடு கற்றுக்கொடுத்து இன்பத்தமிழ் கொண்டு ஈடில்லாக் கல்வி அளித்து உண்மையை உபதேசித்து ஊக்கம் தந்து எண்ணத்தை சீரமைத்து ஏற்றம் தரும் ஏணியாக ஐயத்தை அகற்றி ஒழுக்கத்தை வளர்த்து ஓய்வின்றி உழைத்தவர்கள் ஆசிரியர்கள் நன்றி வணக்கம் அபி அபிஷா