உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகைப்பானதோ மனித நேயம்

நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின் நெஞ்சத்துள் சிறையாகி நியாயமற்ற செயல்களினால் நகைப்பானதோ மனித நேயம் அழுகுரலை தனதாக்கி அகம் நிறைத்து செயல்களாற்றி தாய்மை கொள் வாஞ்சையுடன் வாழ்ந்ததெல்லாம் கனவாச்சோ விதைத்தெழுந்த போர்ச்செடியின் களைபிடுங்கும் கொலைவெறிகள் குருதியிலே விருந்து வைக்கும் கூட்டமிங்கே. தலைமைகளாம் கன்றிற்காய் உயிர் களைந்தான் முல்லைக்கே. தேரீந்தான் கனிவினிலே. வாழ்வு தந்த - எங்கள் நேசத்தை ஏன் களைந்தோம் விஷத்தை இங்கு மருந்தென்று தித்திப்பாய் உண்பதுவோ நம் இதயத்து அணுக்களெல்லாம் மனித் நேயத்தை விதைத்தெழுவோம்