உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால் அழிவினிலே புதை குழிகளில் புதைந்த காலம் ஆழிப்பேரவை அளிப்பினிலே அள்ளிச்சென்ற கடலலை காலம் கொரோனா கொடிய நோய் கொள்ளை கொன்றளித்த கொடுமைக் காலம் போதை வஸ்தில் அடிமையாகி முகவரியை தொலைத்த காலம் சூறாவளி வெள்ளப் பெருக்கு சுனாமி மண் சரிவு புதைவில் இறந்தும் காணாமற் காலம் இவை கண்களில் செந்நீரை நிறைக்குதே