ஒவ்வொரு இதயத்துள்ளும் மறைந்திருக்கும் தலைவன் பகுதி 2
ஒவ்வொரு இதயத்துள்ளும் மறைந்திருக்கும் தலைவன் பகுதி 2
ஜெயம்
வரலாறு உன்னை தன்னோடு இணைக்கும்
எதிரியின் வாய்களும் உன் புகழ் உரைக்கும்
நீ செய்த சாதனை மனங்களுள் இருக்கும்
தமிழினமொன்று இருக்கின்ற வரைக்கும்.
