உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவுகள் கனக்கின்றன் -3003 ஜெயா நடேசன்

நினைவுகள் கனக்கின்றன் -3003 ஜெயா நடேசன்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி வழிகாட்டி விழி மூடிய உத்தமர்களே வணங்கி உறுதி கொள்ளும் புனித நாளே கார்த்திகை 27 மண் காத்த மறவர் தியாகிகள் கனத்தோடு சுமக்கின்றோம் உங்கள் கனவு நினைவாகும் கண்ணீர் சிந்தி தவிக்கிறோம் கல்லறைக்குள் மீளாத் துயிலில் உயிர் கொடுத்திட்டு உறக்கமோ விதையாய் வித்திட்டு நினைவில் வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி விடுதலை வேண்டி விதையுண்டவர்கள வீர காவியங்களை நினைத்து தலை சாய்த்து வணங்கிடுவோம்