உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவுகள் கனக்கின்றன ( 740)

நினைவுகள் கனக்கின்றன ( 740)

நினைவுகள் கனக்கின்றன செல்வி நித்தியானந்தன் கார்த்திகை வருகையில் கடந்தகால நினைவுகள் காலங்கள் மீளுகையில் கனமாய் வாட்டிடும் மறவரின் தியாகங்கள் மாவீரனின் சான்றுகள் மழையும் மலருமாய் மண்ணிலே சேர்ந்திடும் இனமதை மொழியதை காத்திட்ட செல்வங்கள் தம்முயிரை துச்சமென எண்ணிய வீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர்கள் காலமெல்லாம் மறவாது காசினிலே போற்றிடுவோம்