உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்க்கை தத்துவம்-2097 ஜெயா நடேசன்

வாழ்க்கை தத்துவம்-2097 ஜெயா நடேசன்

அழகான வாழ்க்கை கனவு அல்ல செயல் என்று அறியுறுத்தும் நிலை புடமிட்டு வைத்து பூவுலகில் வாழ்வோம் அழகான வாழ்க்கை கனவு அல்ல செயல் என்று அறியுறுத்தும் நிலை புடமிட்டு வைத்து பூவுலகில் வாழ்வோம் வாழ்க்கையே ஒரு போராட்டம் போராடியே வென்றிடுவோம் குடும்ப ஒற்றுமையில் கை கோப்போம் இன்சொல் பேசி அழகாக வாழ்வோம் இல்லாதவர்க்கு கரம் நீட்டிடுவோம் முதியோரை அன்புடன் அணைப்போம் உண்மை உரைத்து நேர்மையில் வாழ்வோம் அன்பில் சமூகம் அமைப்போம் ஆழம் நிறைந்த நண்பிகளை நேசிப்போம் அருளில் நிறைந்து இணைவோம் எழுவோம் உயர்வோம் வாழ்வோம்ன் அணைப்போம் உண்மை உரைத்து நேர்மையில் வாழ்வோம் அன்பில் சமூகம் அமைப்போம் ஆழம் நிறைந்த நண்பிகளை நேசிப்போம் அருளில் நிறைந்து இணைவோம் எழுவோம் உயர்வோம் வாழ்வோம்