உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

லண்டன் தமிழ் றேடியோ

லண்டன் தமிழ் றேடியோ

கவி இலக்கம் :27 லண்டன் தமிழ் றேடியோ... காதில் பாயும் இசைபேல என் நெஞ்சில் வாழூம் வானொலியே முப்பத்து ஏழு ஆண்டுகளாய் கெட்பவர் மனதை சிறைபிடித்தாய்; உன் நிகழ்ச்சிகளின் திறனால் வலைவிரித்தாய் கண்ணை காக்கும் இமைபோல கேட்பவர் மனதை அவர் சோகம் மறந்து முகம் மலர வைத்தாய்; எத்தனையே வலிகளில் தத்தளித்திடும் வேளைதனிலே தாய்மடிபோல் வந்தாயே என் மனதின் வலிகள் அவை நீ தீர்த்தாயே; கண்களில் நீர் வழிந்திட நின்ற வேளைதனிலே கண்களின் நீர் துடைத்தே நெஞ்சினில் நின்மதி தனையே விதைத்தாயே; இதுவரை கொண்டிராத மோகம் கொண்டேன் உன்னிடத்தில்; என்றும் நீங்கா காதல் கொண்டேன் என் மனதில்... -விண்ணவன் - குமுழமுனை....