உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதல் ஒலித்தடமே

முதல் ஒலித்தடமே

இரா .விஜயகௌரி முனைப்புடன் எழுந்த மொழியின் வலம் மூத்தவள் உனக்கே உலகின் தடம் ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து வீரிய நடையின் வீச்செறிந்தாய் புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள் சூரிய உதயத்தை மொழியில் தந்தாள் கனலொடு தமிழின் உராய்வுகளை கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய் நித்திய முனைப்பு கொண்டவர் தாம் ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே ஆளுமை நிறைத்தவர் பலரிணைய அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே நீடிய பயணம் சரிதமென -இன்று நிலைத்தது முதல் தடம் திகழ