உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதல் ஒலி

முதல் ஒலி

முதல்ஒலி - 65 செம்மொழியாம் தமிழ் மொழி எனும் மொழியை தொடக்கிய வானொலியே 1956-2025 காலம் வரை வாழ்ந்து வரும் பாமுகமே அன்று தொடங்கிய முதல்ஒலி இப்போது வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றது தடுக்க பல யடை வந்தாலும் சறுக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது சிறுவர்களை வழிநடத்தி அவர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது ஒவ்வொரு வயது பிரிவினருக்கேற்ப நிகழ்ச்சிகளை தொகுத்து அவரவருக்கு ஏற்றவாறு நடாத்துகின்றனர். அன்று தொடங்கியது இன்று வரை என்றும் முதல் ஒலியாய் தென்பட என் வாழ்த்துகள் நன்றி வணக்கம் அபி அபிஷா