உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

முதல் ஒலி

முதல் ஒலி

தங்கசாமி தவகுமார் வியாழன் கவி: முதல் ஒலி பரந்து எழுந்த தேசம் எங்கும் பதிந்த தமிழர் குரல் ஒலியை உறவாக ஒன்றிணைத்த முதல் ஒலி ஊடகம் இன்னுமொரு அகவையினை பதியமிடும் பொன் நாளில் மகத்துவமான பணி தனித்துவமான தொடர் பாடல் பக்குவம் ஆளுமையான ஒருங்கிணைப்பு அனைத்திற்கும் தனி சிறப்பு இலண்டன் தமிழ் வானொலியான முதல் ஒலி 37வது அகைவையிலே மலர்வு கண்டு தொடர்கிறது வாழிய வாழியாவே!!!